Advertisement

Responsive Advertisement

தபால் மூல வாக்களிப்பு திங்கள் ஆரம்பம்

இலங்கையில் 2020ம் ஆண்டிற்கான பொது தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு பல கட்டங்களின் கீழ் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது.

எதிர்வரும் 14ஆம் 15ஆம் தினங்களில் அரச பணியாளர்களுக்கும் 16ஆம் 17ஆம் திகதிகளில் பொலிஸார் மற்றும் முப்படையினருக்கும் தபால் மூலம் வாக்களிக்க வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைவாக எதிர்வரும் 13ம் திகதி சுகாதார பணியாளர்கள், குடும்ப சுகாதார சேவையாளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்கவுள்ளனர்.

Post a Comment

0 Comments