மின்சார பாவனையாளர்களுக்கு கட்டணம் தொடர்பில் நிவாரணம் வழங்கும் யோசனையை முன்வைப்பதற்காக 4 பேர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் மஹிந்த மரவீர தெரிவித்துள்ளார்.
குறித்த குழுவின் அறிக்கை எதிர்வரும் திங்கட்கிழமை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
0 Comments