Advertisement

Responsive Advertisement

இன்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் முதன்மை வேட்பாளர் உதயகுமார் அவர்களின் தேர்தல் அலுவலகம் திருமலை வீதியில் திறக்கப்பட்டது

இன்று உதயகுமார் அவர்களின் உத்தியோகபூர்வ தேர்தல் பணிமனை இன்று திருமலை வீதியில் வெகுவிமர்சையாக திறந்து வைக்கப்பட்டது. இதில் கலந்து சிறப்பித்த கட்சி பிரமுகர்கள், சகவேட்பாளர்கள், பொதுமக்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!!

Post a Comment

0 Comments