Advertisement

Responsive Advertisement

சுற்றிவளைப்பின் போது 391 பேர் கைது!

மேல் மாகாணத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றவளைப்பின் ஊடா
க 391 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று காலை 6.00 மணி முதல் இன்று காலை 5.00 மணி வரை சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். கைதானவர்களில் 142 பேர் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த சந்தேக நபர்களாவர் அவர்கள் பேலியகொட, மினுவங்கொட, கல்கிஸ்ஸை மற்றும் களுத்துறை பகுதிகளை சேர்ந்தவர்கள். 

இதேவேளை அவிசாவளை வெஹெரகடகல மானியங்கள் பகுதியில் மெற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் அனுமதி பத்திரம் இன்றி வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்

Post a Comment

0 Comments