Advertisement

Responsive Advertisement

தேசிய கல்வியியல் கல்லூரிகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஆரம்பம் - கல்வி அமைச்சு


தேசிய கல்வியில் கல்லூரிகள் அனைத்தும் எதிர்வரும் 10 ஆம் திகதி ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. 

ஏற்கனவே கல்வி அமைச்சு ஆகஸ்ட் 17 ஆம் திகதியே கல்லூரிகள் ஆரம்பமாகும் என அறிவித்திருந்தது. 

இந்த அறிவித்தலை திருத்தி 17 ஆம் திகதி ஆரம்பமாகவிருந்த கல்லூரிகளை 2020.08.10 ஆம் திகதி ஆரம்பிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதலாம் வருட மாணவர்கள் மாத்திரமே கல்லூரிகளில் கற்றல் நடவடிக்கைகளில் ஈடுபடுவர் என்பது குறிப்பிடத்தக்கது. 



Post a Comment

0 Comments