Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொழும்பு கோட்டையிலிருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் தடம்புரண்டது

கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி பயணித்த ரயில் ஒன்று தடம் புரண்டதில் மலையகத்திற்கான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தினமும் காலை 9.30 மணிக்கு கொழும்பு, கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து பதுளை நோக்கி புறப்படும் ரயிலே இவ்வாறு பட்டிப்பளை பகுதியில் தடம் புரண்டுள்ளது.

மேலும் அப்பகுதி ஊடான ரயில் சேவையை வழமைக்கு கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்தாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments