Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மின்சாரசபை; முறைப்பாடு செய்ய புதிய தொலைபேசி இலக்கங்கள் அறிமுகம்

மின்சார கட்டணம் தொடர்பான பிரச்சினைகளுக்கு முறைப்பாடு செய்ய பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு புதிய தொலைப்பேசி இலக்கம் மற்றும் நிகழ்நிலை (ஒன்லைன்) முறைமையினை அறிமுகம் செய்துள்ளது.

இதற்கமைய 011 2392607 தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாகவும், 077-0126 253 என்ற தொலைப்பேசி இலக்கத்தின் ஊடாக வட்ஸ்அப், இமோ,மற்றும் வைபர் வழிமுறைகளில் முறைப்பாட்டை முன்னைக்க முடியும்

Post a Comment

0 Comments