Advertisement

Responsive Advertisement

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிப்பு...

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் 6 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1901 ஆக பதிவாகி உள்ளது.
சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments