மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் நேற்றைய தினம் 3.06.2020 கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார். பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய க.தம்பிராசா அவர்கள் ஓய்வு பெற்றதனை தொடர்ந்து புதிய அதிபராக நா.நாகேந்திரன் அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
Home »
எமது பகுதிச் செய்திகள்
» நாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
நாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் மட்/பட்டிருப்பு தே.பாடசாலையின் அதிபராக கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி மட்/பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயம் தேசிய பாடசாலையின் அதிபராக களுவாஞ்சிகுடியினை சேர்ந்த நாராயணப்பிள்ளை நாகேந்திரன் அவர்கள் நேற்றைய தினம் 3.06.2020 கடமைகளைப் பெறுப்பேற்றுக் கொண்டார். பாடசாலையின் அதிபராக கடமையாற்றிய க.தம்பிராசா அவர்கள் ஓய்வு பெற்றதனை தொடர்ந்து புதிய அதிபராக நா.நாகேந்திரன் அவர்கள் பொறுப்புக்களை ஏற்றுக் கொண்டார்.
Labels:
எமது பகுதிச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments: