Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

முகநூலில் ஏற்படப்போகும் மாற்றம்

அமெரிக்காவில் இடம்பெற உள்ள 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்காக முகப்புத்தகத்தின் நடைமுறைகளை மாற்றியமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முகப்புத்தக நிறுவனம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் இடம்பெற்ற இனப்பிரச்சினை மற்றும் கொரோனா அச்சுறுத்தல் என்பனவும் இந்த மாற்றித்திற்கு காரணமாக அமைவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி கொரோனா தொடர்பில் வெளியாகும் பொய்யான தகவல்களை தவிர்க்கவும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments