Advertisement

Responsive Advertisement

ஜூன் 4 ஆம் திகதி அரச நிறுவனங்களுக்கு விடுமுறை தினமாக அறிவிப்பு

எதிர்வரும் 4 ஆம் திகதி வியாழக்கிழமை அனைத்து அரச நிறுவனங்களுக்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.


எதிர்வரும் 4ஆம் திகதி நாடளாவிய ரீதியில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை கருத்திற்கொண்டே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Post a Comment

0 Comments