Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் பலி

இந்தியாவில் இடி, மின்னல் தாக்கியதில் ஒரே நாளில் 100க்கும் மேற்பட்டோர் பலி!

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

பீகாரில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்வர் நிதிஷ் குமார் அறிவிப்பு!

பிஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கி 83 பேர் உயிரிழந்துள்ளனர்

Post a Comment

0 Comments