ஸ்ரீலங்காவில் இன்று புதிதாக 14 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சு இந்த அறிவிப்பை சற்றுமுன் விடுத்துள்ளது.
இதன்படி கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 835 ஆக அதிகரித்துள்ளது.
நேற்று கொரோனாவால் யாரும் பாதிக்கப்பட்டாத நிலையில் இன்று காலை வேளையிலேயே கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.
0 comments: