Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

இலங்கைக்கு தென் பகுதியிலுள்ள இந்து சமுத்திரத்தில் பாரிய பூமியதிர்ச்சி

இலங்கைக்கு தென் பகுதியிலுள்ள இந்து சமுத்திரத்தில் பாரிய பூமியதிர்ச்சி ஒன்று பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
5.5 ரிக்டர் அளவில் இந்த பூமியதிர்ச்சி பதிவாகியுள்ளது.
எனினும் இலங்கைக்கு இதனால் எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த பூமியதிர்ச்சி இலங்கை நேரப்படி இன்று காலை 6.44 மணிக்கு ஏற்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments