பெல்ஜியத்தில் இருந்து 43 பேருடன் விசேட விமானம் ஒன்று மத்தள சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியதாக கூறப்பட்டுள்ளது.
போயிங் 737 ரக விமானம் ஒன்றே இவ்வாறு வந்திறங்கியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வருகை தந்தோர், விமான நிலையத்தில் வைத்து தொற்று நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, காலி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
0 comments: