ஸ்ரீலங்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்றுமுன் 17 பேரால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவரும் டுபாயில் இருந்து வந்தவர்கள் எனவும் குறிப்பிடப்படுகின்றது.
இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.
0 Comments