Advertisement

Responsive Advertisement

உருமாறிய கொரோனா வைரஸ் -அதிர்ச்சியில் மருத்துவர்கள்-

சீனாவின் கொரோனா 2-வது அலையில் வைரஸ் உருமாறி உள்ளது.இதனால் வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவது மிகவும் சவாலானதாக இருக்கும் என மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் தோன்றிய கொரோனா வைரசால் உலகமே நோய் தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளது.
கொரோன வைரசுக்கு எதிராக தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்காக உலகம் முழுவதும் ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஒவ்வொரு நாட்டிலும் பல்வேறு வகையான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
கொரோனா வைரஸ் தன்னை உருமாற்றிக்கொள்ளத் தொடங்கியுள்ளதாக அதிர்ச்சியளிக்கும் தகவலை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.மேலும் கொரோனா புதிய அறிகுறிகளையும் கொண்டுள்ளது
இதனால் கொரோனா வைரஸுக்கு எதிரான தடுப்பூசியை உருவாக்குவது மிகவும் சவாலானதாக உள்ளது.
கொரோனா தோன்றிய சீனாவில், ஒரு புதிய அறிகுறிகள் வெளிவந்துள்ளன. ஜுலின் மற்றும் ஹீலோங்ஜியாங் மாகாணங்களில் உள்ள நோயாளிகள் உகானில் ஆரம்பகால பாதிப்புகளை விட குணமடைய அதிக நேரம் எடுத்துக்கொண்டிருப்பதாக தேசிய சுகாதார ஆணை

Post a Comment

0 Comments