(ரூத் ருத்ரா)மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின்; செங்கலடி பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் செவ்வாய் கிழமை (19) இரவு இடம்பெற்றுள்ளது.
தாக்குதலில் காயமடைந்த 25 வயதுடைய இளைஞன் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்ட்ட நிலையில் சிகிச்சை பலனிற்றி உயிரிழந்துள்ளார்.
தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணம் என கூறப்படுகிறது. சுந்தேக நபர் தலைமறைவாகியுள்ளார். ஏறாவூர் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

0 Comments