Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்! செய்திகளின் தொகுப்பு


நாட்டில் தினம்தோறும் எதிர்பார்த்த, எதிர்பாராத பல்வேறு சம்பவங்கள் நடப்பதுடன் அரசியலிலும் பல்வேறு வகையிலான மாற்றங்களும் ஏற்பட்டு வருகின்றன.
அவற்றை எமது செய்தி சேவையினூடாக தவறாது தந்த வண்ணம் உள்ளோம்.
எனினும் அவற்றுள் முக்கியமான சில செய்திகளை தொகுத்து காணொளி வடிவில் வழங்கி வருகின்றோம்.
அந்த வகையில் இன்றைய தினத்தில் முக்கிய செய்திகளின் தொகுப்பிற்குள் இடம்பிடித்த செய்திகள்,
  • புலிகளை அழிக்க மகிந்த கூறிய அறிவுரை! இராணுவ தளபதி வெளியிட்ட தகவல்
  • போர் வெற்றி ஒத்திகையில் பங்கேற்ற இரு கடற்படையினருக்கு கொரோனா உறுதி - 30 பேருக்கு ஏற்பட்டுள்ள நிலை
  • நாட்டை விட்டு நகரும் அதிசக்தி வாய்ந்த சூறாவளி....
  • ஹோமாகம மைதான விவகாரம் - நாமல், யோசித்தவும் கடும் எதிர்ப்பு
  • இலங்கைத் தமிழருக்கு நீதியை பெற்றுக் கொடுக்க சர்வதேசத்துடன் இணைந்து செயற்பட அழைப்பு
  • ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்
  • லங்கா ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களை பகிஸ்கரியுங்கள் - மகிந்த அணி உறுப்பினர் கோரிக்கை





Post a Comment

0 Comments