Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை !!



மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பண்டாரியாவெளியை சேர்ந்த Brandix நிறுவனத்தில் பணியாற்றும் நேசராஜா ஜீவிதா என்னும் 21 வயதுடைய இளம் பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


இச்சம்பவம் நேற்று இரவு இரவு (25) இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. 

அண்மைக்காலங்களில் தற்கொலை எண்ணிக்கை அதிகரித்து காணப்படுகின்றது. இவ் உயிரிழப்பு தொடர்பான விசாரணையினை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Post a Comment

0 Comments