ஸ்ரீலங்காவில் சற்று முன்னர் மேலும் 12 கொரோனா தொற்றுள்ளவர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதன் மூலம் ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றுள்ளவர்களின் எண்ணிக்கை 690 இலிருந்து 702 ஆக அதிகரித்துள்ளது.
தற்போதுவரை 172 பேர் குணமடைந்துள்ள நிலையில் 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments: