அஸ்ஹர் இப்றாஹிம்)
பண்டாரவளையிலிந்து அக்கறைப்பற்று நோக்கி மரக்கறிகளை ஏற்றி வந்த லொறியொன்று வெல்லவாய பகுதியில் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியதில் லொறியின் சாரதி ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.
இவ்விபத்து இன்று ( 19 ) நண்பகல் இடம்பெற்றது.
மேலும் லொறியின் உதவியாளர் படுகாயமடைந்த நிலையில், பதுளை வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளர்.
விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை வெல்லவாய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
0 comments: