Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

விமான நிலையங்களை மீண்டும் திறப்பதா? இறுதிமுடிவு !

(ஜே.எப்.காமிலா பேகம்)
இலங்கையில் விமான நிலையங்களை மீண்டும் திறப்பது குறித்து இறுதிமுடிவு இன்னும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊடகங்களுக்கு இன்று பேசிய சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவுப் பணிப்பாளரான விசேட வைத்திய நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர மேற்கண்டவாறு கூறினார்

தொடர்ந்தும் பேசிய அவர், ”சுகாதார விதிமுறைகளுக்கு அமைய விமான நிலையங்களைத் திறக்க ஆலோசனை நடத்திவருகிறோம். இன்னும் இறுதிமுடிவு எடுக்கவில்லை. விமான நிலையங்களைத் திறந்தால் மீண்டும் கொரோனா பரவும் அச்சறுத்தல் இருப்பதல் சுகாதாரத்துறை கவனம் செலுத்தி வருகிறது” என்றார்

Post a Comment

0 Comments