Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

பட்டதாரிகளுக்கு வழங்கப்படும் 20ஆயிரம் ரூபாவை நிறுத்தினார் மஹிந்த

அரச சேவையில் இணைக்கப்பட்ட வேலையற்றிருந்த பட்டதாரிகளுக்கான 20,000 ரூபாவை நிறுத்துமாறு கோரப்பட்டுள்ளது.
தேர்தல் நடக்க இருக்கும் இக்காலப்பகுதியில் குறித்த பணத்தை கொடுக்க வேண்டாம் என தேர்தல்கள் ஆனைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளதாக அமைச்சரவையின் பேச்சாளர் பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
நடப்பு அரசாங்கத்தினால் ஆட்சேர்ப்பு செய்யப்பட்ட அனைத்து பட்டதாரிகளுக்கும் 20 ஆயிரம் ரூபாய் கொடுப்பனவு வழங்க அரசாங்கம் முன்னதாக தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments