Advertisement

Responsive Advertisement

91 பயணிகளுடன் விழுந்து நொருங்கிய விமானம்

பாகிஸ்தானின் கராச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் 91 பயணிகளுடன் விமானம் ஒன்று விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

லாஹுர் நகரிலிருந்து கராச்சி நோக்கி சென்ற A-320 ரக விமானமே இவ்வாறு விழுந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.



குறித்த விமானத்தில் 91 பயணிகளுடன் 107 பேர் காணப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments