Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

அமெரிக்காவின் அடாவடி: கடுப்பில் ஜேர்மன் மற்றும் பிரான்ஸ்

உலகில் அதிகரித்துச் செல்கிறது கொரோனா உயிர்ப்பலி. அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் 1400 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துவிட்டனர்.
இந்தநிலையில் பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி ஆகிய நாடுகள் அமெரிக்கா மீது கடுப்பில் உள்ளன.அதாவது தமது நாடுகளுக்கு வரவேண்டிய முககவசங்களை அடாவடியாக அமெரிக்கா தனது நாட்டுக்கு திருப்பிவிட்டுள்ளது.
இதுபோன்ற உலகின் பல்வேறு நாடுகளில் கொரோனா தாக்கத்தின் விளைவுகளை விலாவாரியாக விபரிக்கிறது ஐ பி சி தமிழின் செய்திவீச்சு

Post a Comment

0 Comments