Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

தபால் சேவைகள் மீள ஆரம்பம் !!!!!

கடிதங்களை பகிர்ந்தளிக்க தபால் சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவு அமுலாகாத பகுதிகளில் தபால் சேவை மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் காரணமாக கடிதங்களை பகிர்ந்தளிக்கும் நடவடிக்கை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கடந்த ஒரு மாதம் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments