Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

மட் /களுதாவளையைச் சேர்ந்த இளம் பெண் தூக்கிட்டுத் தற்கொலை !!!!!

மட்டக்களப்பு களுதாவளை 1ம் குறிச்சியில் இன்று (09.04.2020)  மாலை தூக்கில் தொங்கிய நிலையில் இளம் யுவதி ஒருவர் மீட்கப்பட்டார்.  தூக்கில் தொங்கியதற்கான காரணம் கண்டறியப்படவில்லை. மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலதிக விபரங்களை எதிர்பாருங்கள் 

Post a Comment

0 Comments