Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

உயிருக்கு போராடும் பிரித்தானிய பிரதமர்! அரச ஊடகம் தகவல்

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பிரித்தானிய பிரதமர் உயிருக்காக போராடிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரிட்டனின் த சண் செய்தியை மேற்கோள் காட்டி அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அவரது நோய் நிலைமை நேற்று தீவிரம் பெற்றிருந்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த நிலையில் பிரதமருக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவ குழு, அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவிற்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்திருந்தது.
அவர் மிகச்சிறப்பான மருத்துவ பராமரிப்பைப் பெறுகிறார் எனவும் பிரதமரின் அலுவலகம் அறிவித்துள்ளது என அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments