இன்று உலகை அச்சுறுத்திவரும் கொரோனா சுனாமியால் உயிரிழப்புகள் ஒரு இலட்சத்தை தாண்டியுள்ளன.
அமெரிக்காவில் மூன்றாவது தடவையாக 24 மணிநேரத்தில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளன. இதிலும் துயரம் என்னவென்றால் நியுயோர்க்கில் கொரோனாவால் உயிரிழக்கும் நபர்களை புதைப்பதற்கு நிதி வசதி வழங்கப்படாததால் அங்குள்ள பாரிய மனித புதைகுழியில் சடலங்கள் புதைக்கப்படுகின்றன.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் நம்பிய குளோர குயின் கொரோனாவுக்கு போதிய எதிர்ப்பை வெளியிடவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு கொரோனாவின் தாக்கத்தால் உலகம் நிலைகுலைந்துள்ள நிலையில் அதன் தாக்கம் தொடர்பில் ஆராய்கிறது இந்த பதிவு
0 Comments