கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 214 ஆக அதிகரித்துள்ளது.

இதற்கமைய சற்று முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட மேலும் நால்வர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கையில் மேலும் நால்வருக்கு கொரோனா தொற்று
Rating: 4.5
Diposkan Oleh:
Dicksith
0 Comments