Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மின்சாரக் கட்டணம் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள தகவல்

மின்சாரக் கட்டணம் தொடர்பில் பொது மக்களுக்கு இருந்த சந்தேகத்தினை மின்சார சபை போக்கியிருக்கிறது.
நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் அசாதாரண சூழ்நிலையில், மின்சார பாவனை கட்டணம் எவ்வளவு வரும் என்கிற சந்தேகம் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், கடந்த பெப்ரவரி மாத பட்டியலில் இருந்த தொகையே மார்ச் மாத பட்டியலில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, ஏப்ரல் மாத பட்டியலில் அத்தொகை கழிக்கப்பட்டு புதிய பட்டியல் பகிரப்படும் என்று தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments