Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

யாழ்ப்பாணத்திலும் அதிகரிக்கும் கொரோனா தொற்று! பணிப்பாளர் சத்தியமூர்த்தி வெளியிட்டுள்ள தகவல்கள்

யாழ்ப்பாணத்தில் தற்போதுவரை நான்க பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் யாழ்ப்பாண மக்களிடையே பெரும் அச்சமான சூழல் ஏற்பட்டிருக்கிறது. பொது மக்களின் பதட்டத்தை எவரும் அதிகரிக்க வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதேபோன்று, கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் சத்தியமூர்த்தி சில வேண்டுகோள்களை விடுத்திருக்கிறார்.
இது தொடர்பில் அவர் வெளியிட்டுள்ள தகவல்களின்படி,

Post a Comment

0 Comments