Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று எப்படி ஏற்பட்டது? வெளியானது தகவல்

அண்மையில் சுதுவெல மற்றும் ஜா எல பகுதியில் கொரோனா தொற்றாளர்களை கண்டு பிடிக்கும் நோக்கில் நடத்தப்பட்ட தேடுதலிலேயே கடற்படை வீரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத்தளபதியும் கொவிட் 19 செயலணியின் தலைவருமான சவேந்திர சில்வா தெரிவித்தார்.
ஜா எல மற்றும் சுதுவெல பகுதியில் கொரோனா தொற்று சந்தேக நபர்கள் பலர் உள்ளனர். அவர்களிடம் தனிமைப்படுத்தல் சான்றிதழை கேட்டவேளை அவர்கள் அங்கிருந்து தப்பிவிட்டனர்.பின்னரஅவர்களை கைது செய்து தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அனுப்ப கடற்படைவீரர்கள் தேடுதல் நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டி ஏற்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Post a Comment

0 Comments