Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டாலும் -பொதுமக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு

ஊரடங்குச்சட்டம் நீக்கப்பட்டநிலையில் பொதுமக்களுக்கு பொலிஸார் முக்கிய அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளனர்.
அதன்படி ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்டபோதிலும் அனைத்து வகையான திருவிழாக்கள், யாத்திரைகள், உல்லாசப் பயணம்,, ஊர்வலங்கள் மற்றும் கூட்டங்கள் நடத்தப்படுவதற்கு மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை தடைசெய்யப்பட்டுள்ளது.
இதேவேளை இன்றையதினம் மட்டும் 17 கொரோனா நோயாளிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments