Advertisement

Responsive Advertisement

உலகமெங்கும் பரந்து வாழும் அனைத்து உள்ளங்களுக்கும் சார்வரி வருட புத்தாண்டு வாழ்த்துக்கள் ....



மலர்ந்துள்ள இந்த வருடத்தில் அனைத்துத் துன்பங்களும் நீங்கும் என நம்பிக்கை கொண்டு கொரோனா தொடர்பான அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து கொரோனாவை முற்றாக ஒழிப்பதற்கு இந்த வேளையில் திடசங்கர்ப்பம் பூணுவோம்.  அத்துடன் உலகம் ப
பூராக அமைதி வேண்டிப் பிராத்திப்போம். அனைவருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறார்கள் www.kurunews.com குழுமத்தினர்.

Post a Comment

0 Comments