Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் சில தினங்களுக்கு முன் சிறுவன் உயிரிழப்பு !!! அதிர்ச்சியில் மக்கள் காரணம் இதுதான்....

மட்டக்களப்பில் சில  தினங்களுக்கு முன் சிறுவன் உயிரிழப்பு !!!  அதிர்ச்சியில் மக்கள் காரணம் இதுதான்....
பொது சுகாதார பரிசோதகர்களே உடன் செயற்பட்டு நடவடிக்கை எடுங்கள் எங்கள் சிறார்களை காப்பாற்றுங்கள் ....
மட்டுநகரில் பிணங்களுக்கு பயன்படுத்தப்படும் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடிய போமலின் எனும் நச்சுத்தன்மை வாய்ந்த இரசாயனம் மீன்களிற்கு கலக்கப்பட்டு சந்தை உட்பட பல்வேறு இடங்களில் விற்கப்படுகிறது. தனிப்பட்ட முறையில் நானும் பல்வேறு தடவைகள் அனுபவப்பட்டுள்ளேன். இவ்வாறான செயற்பாட்டால்தான் மட்டக்களப்பில் புற்றுநோய் அதிகம் இனங்காணப்படுகிறது ....
யாழ்ப்பாணத்திலும் தாரளமாக போர்மலின் அடிக்கப்படுகிறது. பல முறை இனங் கண்டும் என்ன செய்வது என்று தெரியவில்லை... எம்மை அழிக்க வேறு யாருமே தேவையில்லை...
எம்மினமே எமக்கு எதிரியாய்

Post a Comment

0 Comments