சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திவந்த நிலையில் தற்போது ஸ்ரீலங்காவில் தனது வீரியத்தை காட்ட ஆரம்பித்துள்ளது.
தற்போதுவரை ஸ்ரீலங்காவில் 462 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
462 பேரிற்கு தொற்று ஏற்பட்டிருந்தாலும் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 118 பேர் குணமடைந்துள்ளனர்.
0 Comments