Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

மட்டக்களப்பில் தராகி சிவராம் நினைவேந்தல்!

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் தராகி சிவராம் அவர்களின் 15வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று மட்டக்களப்பு ஊடக அமையத்தி, அதன் மட்டக்களப்பு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாநககர முதல்வர் தி.சரவணபவன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன், மற்றும் ஊடகவியலாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் போது சிவராம் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்மாலை அணிவித்து, மலரஞ்சலி செலுத்தி, அஞ்சலி விளக்கேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.

Post a Comment

0 Comments