மட்டக்களப்பில் இன்று மதுபான கடைகள் திறக்கப்பட்டதால் பலர் மதுபானம் வாங்குவதில் ஆர்வம் காட்டினர். இவ்வாறு மதுபானம் வாங்கி வரும் வழியில் மட்டக்களப்பு- தாண்டவன்வெளி பிரதான வீதியில் வைத்து இரு மோட்டார் சைக்கிள் மோதிக்கொண்டதில் விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளது.
குறித்த விபத்தில் எவருக்கும் பெரும் பாதிப்பு இல்லாத நிலையில் மதுபானப் போத்தல் உடைந்து நொறுங்கியுள்ளது.
0 Comments