Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

வெல்லாவெளி பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட மண்டூர் கிராமத்தில் குடும்பஸ்தர் தற்கொலை.


மூன்று பிள்ளைகளின் தந்தையான
ராஜா  வேல்ட்டின் என்று அழைக்கப்படும் இவர் மண்டூர் கோட்டைமுனை கிராம உத்தியோகஸ்தர் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் மனைவியை பிரிந்து தனியாக பல காலமாக  வாழ்ந்து வந்தார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயம்.


இன்று தனது மனைவியின்  இருக்கும் இடத்தில் சென்று தற்கொலை செய்து கொண்டார்.

தற்கொலை ஒரு பக்கம்.. நோயினால் ஒரு பக்கம்.. பசியினால் ஒரு பக்கம் ..
உலகம் எங்கே செல்கிறது 

Post a Comment

0 Comments