Advertisement

Responsive Advertisement

கொரோனா வைரஸ் தொடர்பில் இலங்கை வைத்தியர் ஒருவரின் புதிய கண்டுபிடிப்பு

குளிரூட்டப்பட்ட இடங்களிலேயே கொரோனா வைரஸ் இலகுவாக பரவுவதாக கண்டறியப்பட்டுள்ளது.
குளிரூட்டப்பட்ட அறைகளில் காற்றோட்டம் இல்லாமையால் மூடப்பட்டுள்ள நிலையில் வைரஸ் பரவல் அதிகமாக இருக்கும்.
இந்த இடத்தில் யாராவது இருமினால் வெளியேற்றும் நீர்த்துளிகள் சூரிய ஒளியைக் காட்டிலும் குளிரூட்டப்பட்ட நிலையில் நீண்ட காலம் உயிர்வாழும்" என்று தேசிய தொற்று நோய்கள் நிறுவனத்தின் வைத்தியர் ஆனந்த விஜேவிக்ரமா குறிப்பிட்டுள்ளார்.
எனவே எந்த இடத்தையும் காற்றோட்டமாக இருக்கவிடுவது சிறந்தது.

அத்துடன் குளிரூட்டப்பட்ட பல்பொருள் அங்காடி போன்ற இடங்களில் அதிக நேரத்தை தவிர்ப்பதும் நல்லது என்றும் மருத்துவர் விஜேவிக்கிரம தெரிவித்துள்ளார்.

you may like this?

Post a Comment

0 Comments