Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

பரிதாப நிலையில் பல நாடுகள்: சற்றும் குறையாமல் தனது வீரியத்தை காட்டும் கொரோனா

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 64 ஆயிரத்தை கடந்துள்ளது.
தற்போதைய நிலவரப்படி, 23 லட்சத்து 92 ஆயிரத்து 166 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைரஸ் பரவியவர்களில் 16 லட்சத்து 13 ஆயிரத்து 19 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 54 ஆயிரத்து 239 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது.
மேலும், கொரோனா பரவியவர்களில் இதுவரை 6 லட்சத்து 14 ஆயிரத்து 756 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர்.

உலகை அச்சுறுத்திவரும் கொரோனாவுக்கு அதிக உயிரிழப்புகளை சந்தித்த நாடுகளின் விவரங்கள் பின்வருமாறு :-
  • அமெரிக்கா - 40,131
  • ஸ்பெயின் - 20,453
  • இத்தாலி - 23,660
  • பிரான்ஸ் - 19,718
  • ஜெர்மனி - 4,548
  • இங்கிலாந்து - 16,060
  • துருக்கி - 2,017
  • சீனா - 4,632
  • ஈரான் - 5,118
  • பெல்ஜியம் - 5,683
  • பிரேசில் - 2,388
  • கனடா - 1,583
  • நெதர்லாந்து - 3,684
  • சுவிஸ்சர்லாந்து - 1,393
  • ஸ்வீடன் - 1,540

Post a Comment

0 Comments