Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது!

ஸ்ரீலங்காவில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 34 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
தற்போது அடையாளம் காணப்பட்டுள்ள கொரோனா தொற்றினால் மொத்த எண்ணிக்கை 557 ஆக அதிகரித்துள்ளது.
இதேவேளை, இன்று 6 பேர் குணமடைந்துள்ள நிலையில் மொத்தமாக 126 பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ளதுடன் 7 பேரின் மரணங்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில் பொது மக்கள் சமூக இடைவெளியினை தொடர்ந்தும் கடைப்பிடிக்குமாறு சுகாதார அமைச்சு கேட்டுக் கொண்டுள்ளது.

Post a Comment

0 Comments