Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நாட்டின் காலநிலையில் ஏற்படவுள்ள மாற்றம்

நாட்டின் பல பாகங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இதற்கமைய எதிர்வரும் சில நாட்களில் இந்த நிலை அதிகரிக்கக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேல், சப்ரகமுவ, ஊவா ,மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களின் சில பகுதிகளிலும் மன்னார் ,வவுனியா ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பொழிய கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த சந்தர்ப்பத்தில் இடி, மின்னல் ஏற்படும் என்றும் அதிலிருந்து மக்கள் தம்மை பாதுகாத்துக்கொள்ளுமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Post a Comment

0 Comments