Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

ஜனாதிபதி கோட்டபாய எடுத்துள்ள முக்கிய தீர்மானம்!

நடைமுறையில் உள்ள பெரும் செலவுகளை கொண்ட தேர்தல் பிரசாரமுறையை மாற்றுவதற்கான எண்ணத்தை கொண்டிருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நேற்று கோட்டே ஸ்ரீகல்யாணி தர்ம மஹா சங்கசபையின் மகாநாயக்கர் மற்றும் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆகியோரை சந்தித்தபோது ஜனாதிபதி இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
இதன்போது கருத்துரைத்த கர்தினால் மல்கம் ரஞ்சித் வீணான பிரசாரங்களை தவிர்த்து புதிய கலாசாரம் உருவாக்கப்படவேண்டும் என்று தெரிவித்தார்.

Post a Comment

0 Comments