Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி - 6,549 தாதிமார் பாதிப்பு


இத்தாலியில் வைரஸ் தாக்குதலால்,சிக்கி 94 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,

மேலும் 6,549 தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதர அமைச்சு

அறிவித்துள்ளது 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 130 ஆயிரத்திற்கு

மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயினால் பாத்திக்க பட்டுள்ளனர்

தொடர்ந்து வேகமாக பரவி செல்லும் இந்த நோயினால் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்க பட்டு இராணுவம் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளது

Post a Comment

0 Comments