Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

நேற்று உயிரிழந்த நபருடன் தொடர்பில் இருந்த சுமார் 300 பேர் புனாணைக்கு கொண்டுவரப்பட்டனர்


கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி நேற்றையதினம் (01) உயிரிழந்த நபருடன் தொடர்பைப் பேணி இருந்த சுமார் 300 பேர் புனாணை தனிமைப்படுத்தும் மையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments