Ad Code


 

Ticker

6/recent/ticker-posts

25 வயதான இளைஞனுக்கு கொரோனா தொற்று - கொழும்பின் புறநகர் பகுதிகள் சில முடக்கம்


கொழும்பின் புறநகர் பகுதியான ஜா-எல சுதுவெல்ல மற்றும் பாரிஸ் பெரேரா மாவத்தை ஆகிய பகுதிகள் நேற்று இரவு முதல் முடக்கப்பட்டுள்ளது.
அந்த பகுதியில் வசிக்கும் 25 வயதான இளைஞர் ஒருவருக்கு கொவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை நேற்று இரவு உறுதிசெய்யப்பட்டது.
இதனை தொடர்ந்தே மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Post a Comment

0 Comments