Ad Code

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கடந்த 24 மணிநேர சோதனையில் வெளிவந்த தகவல்

கடந்த 24 மணிநேரத்தில் நடத்தப்பட்ட கொரோனா பரிசோதனையில் புதிதாக எழுவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளதுடன் நான்கு பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 166 ஆக அதிகரித்துள்ளதுடன் 29 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். ஐவர் உயிரிழந்துள்ளதுடன் தற்போது 132 பேர் வைத்தியசாலையில் உள்ளனர்.
அத்துடன் 259 பேர் கண்காணிப்பில் உள்ளதாகவும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Post a Comment

0 Comments